அநுராதபுர மாவட்ட தேர்தல் தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை வெளிவந்துள்ளது.
தற்போது அதிகாரபூர்வ முடிவுகள் வரத் தொடங்கியுள்ளன.
இன்று
வாக்கு எண்ணிக்கை முழுமையாக வெளிவரும் நிலையில் நாளை திங்கட்கிழமை
முழுமையான முடிவுகளோடு யார் ஆட்சி பீடம் ஏறுவார்கள் என அறிவிக்கப்படும் என
தேர்தல் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
தற்போது அநுராதபுரத்திற்கான தபால் மூல தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன. அதன்படி கோத்தபாய ராஜபக்ச 28957 வாக்குகளையும், சஜித் பிரேமதாச 15367 வாக்குகளையும், அநுரகுமார திசாநாயக்க 2740 வாக்குகளையும், சிவாஜிலிங்கம் 2 வாக்குகளும், ஹிஸ்புல்லாஹ் 42 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.
அநுராதபுர மாவட்ட தேர்தல் தொகுதிக்கான வாக்கு முடிவு
2005
RW: 43.62%
MR: 55.08%
2010
SF: 31.94%
MR: 66.32%

0 comments:
Post a Comment