• Latest News

    November 17, 2019

    திருகோணமலை மாவட்டத்திற்கான தபால் மூல வாக்கு முடிவுகள்

    திருகோணமலை மாவட்டத்திற்கான தபால் மூல வாக்கு முடிவுகள் வெளியாகியுள்ளன. 

    இதன்படி, சஜித் பிரேமதாச 7,871 வாக்குகளையும், கோத்தபாய ராஜபக்ச 5,089 வாக்குகளையும், அநுரகுமார 610 வாக்குகளையும், சிவாஜிலிங்கம் 74 வாக்குகளையும் பெற்றுக்கொண்டுள்ளனர். 

    பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் 14148, அளிக்கப்பட்ட வாக்குகள் 14021, செல்லுபடியான வாக்குகள் 13860, நிராகரிக்கப்பட்டவை 161. 

    இன்று ஞாயிற்றுக்கிழமை வாக்கு எண்ணிக்கை முழுமையாக வெளிவரும் நிலையில் நாளை திங்கட்கிழமை முழுமையான முடிவுகளோடு யார் ஆட்சி பீடம் ஏறுவார்கள் என அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

    தற்போது மூதூர் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன. இதனடிப்படையில் சஜித் பிரேமதாச 74171 வாக்குகளையும் கோத்தபாய ராஜபக்ச 4925 வாக்குகளையும், சிவாஜிலிங்கம் 90 வாக்குகளையும், அநுரகுமார 809 வாக்குகளையும் ஹிஸ்புல்லாஹ் 502 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.

    2005
    RW: 61.33%
    MR: 37.04%
    2010
    SF: 54.09%
    MR: 43.04%
    2015
    MS: 71.84%
    MR: 26.67%

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: திருகோணமலை மாவட்டத்திற்கான தபால் மூல வாக்கு முடிவுகள் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top