யாழ். மாவட்ட தேர்தல் தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை வெளிவந்துள்ளது.
இதன்படி, யாழ்ப்பாணம் மாவட்டத்திற்கான நல்லூர் தொகுதிகளுக்கான உத்தியோகப்பூர்வ முடிவுகள் தற்போது வெளியாகியிருக்கின்றன.
இதன்படி கோத்தபாய ராஜபக்ச 1836 , சஜித் பிரேமதாச 27605, அநுரகுமார திசாநாயக்க 57 சிவாஜிலிங்கம், 644 வாக்குகளையும், ஹிஸ்புல்லாஹ் 24 வாக்குகளையும் பெற்றுக் கொண்டுள்ளார்கள்.
பதிவு
செய்யப்பட்ட மொத்த வாக்குகளின் எண்ணிக்கை 46,888, செல்லுபடியான வாக்குள்
32,093, அளிக்கப்பட்ட மொத்த வாக்குகளின் எண்ணிக்கை 32941,
நிராகரிக்கப்பட்டவை 848..
நள்ளிரவுக்குப் பின்னர் அதிகாரபூர்வ முடிவுகள் வரத் தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை
வாக்கு எண்ணிக்கை முழுமையாக வெளிவரும் நிலையில் திங்கட்கிழமை
முழுமையான முடிவுகளோடு யார் ஆட்சி பீடம் ஏறுவார்கள் என அறிவிக்கப்படும் என
தேர்தல் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
தற்போது ஊர்காவற்றுறை தொகுதிக்கான உத்தியோகபூர்வ முடிவுகள் வெளியாகியுள்ளன....
தற்போது யாழ்ப்பாணம் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.....
தற்போது பருத்தித்துறை தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன. கோத்தபாய ராஜபக்ச 1848, சஜித் பிரேமதாச 19931, அநுரகுமார திசாநாயக்க 57 சிவாஜிலிங்கம், 647 வாக்குகளையும், ஹிஸ்புல்லாஹ் 77 பெற்றுள்ளனர்.
2005
RW: 70.2%
MR: 25%
2010
SF: 63.84%
MR: 24.75%
2015
MS: 74.42%
MR: 21.85%

0 comments:
Post a Comment