• Latest News

    November 20, 2019

    அனைத்து மதங்களுக்கும் சம உரிமை வழங்க வேண்டும். - முருத்தெட்டுவே ஆனந்த தேரர்

    அனைத்து மதங்களுக்கும் சம உரிமை வழங்கி பெரும்பான்மையினர் பின்பற்றும் பௌத்த தர்மத்தை பாதுகாக்க புதிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நடவடிக்கை எடுக்க வேண்டும் என முருத்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார்.

    பௌத்த தர்மத்திற்கு முன்னிலை அளிப்பது அரசியல் யாப்புக்கு மாத்திரம் மட்டுப்படுத்தக் கூடாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

    கொழும்பில் நேற்று (20) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: அனைத்து மதங்களுக்கும் சம உரிமை வழங்க வேண்டும். - முருத்தெட்டுவே ஆனந்த தேரர் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top