• Latest News

    November 17, 2019

    காலி மாவட்டத்திற்கான தபால் மூல வாக்கு முடிவுகள்

    காலி மாவட்டத்திற்கான தபால் மூல வாக்கு முடிவுகள் வெளியாகியுள்ளன.
    இதன்படி, சஜித் பிரேமதாச 9,093 வாக்குகளையும், கோத்தபாய ராஜபக்ச 25,099 வாக்குகளையும், அநுரகுமார 2450 வாக்குகளையும், பெற்றுக்கொண்டுள்ளனர்.
    பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் 38045, அளிக்கப்பட்ட வாக்குகள் 37192, நிராகரிக்கப்பட்டவை 393. 

    காலி மாவட்டத்திற்கான அம்பலாங்கொட தொகுதிகளுக்கான உத்தியோகப்பூர்வ முடிவுகள் தற்போது வெளியாகியிருக்கின்றன. 

    தற்போது, ரத்கம தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.... 

    இதன்படி கோத்தபாய ராஜபக்ச 41,528, சஜித் பிரேமதாச 17,793, அநுரகுமார திசாநாயக்க 2,480, சிவாஜிலிங்கம், 14 வாக்குகளை பெற்றுக் கொண்டுள்ளார்கள். 

    பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகளின் எண்ணிக்கை 75,507, அளிக்கப்பட்ட வாக்குகள் 63,654, செல்லுபடியான வாக்குள் 63129, நிராகரிக்கப்பட்டவை 525
    தற்போது ஹபராதுவ தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.... 

    2005
    RW: 40.26%
    MR: 58.41%
    2010
    SF: 34.83%
    MR: 63.69%
    2015
    MS: 43.37%
    MR: 55.64%

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: காலி மாவட்டத்திற்கான தபால் மூல வாக்கு முடிவுகள் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top