மாத்தறை மாவட்டத்திற்கான தபால் மூல வாக்கு முடிவுகள் வெளியாகியுள்ளன.
இதன்படி,
சஜித் பிரேமதாச 5,782 வாக்குகளையும், கோத்தபாய ராஜபக்ச 19,379
வாக்குகளையும், அநுரகுமார 2,153 வாக்குகளையும், சிவாஜிலிங்கம் 1
வாக்குகனையும் பெற்றுக்கொண்டுள்ளனர்.
பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் 28,239, அளிக்கப்பட்ட வாக்குகள் 27,923, செல்லுபடியான வாக்குகள் 27,595, நிராகரிக்கப்பட்டவை 328.
தற்போது தெவிநுவர தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன...
2005
RW: 36.71%
MR: 61.85%
2010
SF: 32.86%
MR: 65.53%
2015
MS: 41.24%
MR: 57.81%

0 comments:
Post a Comment