பதுளை மாவட்டத்திற்கான தபால் மூல வாக்கு முடிவுகள் வெளியாகியுள்ளன.
இதன்படி,
சஜித் பிரேமதாச 11,532 வாக்குகளையும், கோத்தபாய ராஜபக்ச 21,772
வாக்குகளையும், அநுரகுமார 2,046 வாக்குகளையும், சிவாஜிலிங்கம் 2
வாக்குகனையும் பெற்றுக்கொண்டுள்ளனர்.
பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் 36,680, அளிக்கப்பட்ட வாக்குகள் 36,420, செல்லுபடியான வாக்குகள் 35,809, நிராகரிக்கப்பட்டவை 611.
2005
RW: 53.11%
MR: 45.18%
2010
SF: 44.55%
MR: 53.23%
2015
MS: 49.21%
MR: 49.15%

0 comments:
Post a Comment