• Latest News

    November 21, 2019

    சமூக வலைத்தளங்களில் வரும் போலியான செய்திகளை நம்பவிட்டாம் - ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ

    தான் வெளியிட்ட அறிக்கைகள் மற்றும் முடிவுகள் எனக் கூறி பல சமூக வலைத்தளங்களில் வெளியாகும் போலியான செய்திகளை நம்ப வேண்டாம் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

    அத்துடன் அனைத்து செய்திகளும், முடிவுகளும் ஜனாதிபதியின் அலுவலகம் அல்லது ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு மற்றும் தனது உத்தியோகபூர்வ சமூக ஊடகங்களில் மட்டும் அதிகாரபூர்வமாக வெளியிடப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: சமூக வலைத்தளங்களில் வரும் போலியான செய்திகளை நம்பவிட்டாம் - ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top