• Latest News

    November 20, 2019

    ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவின் பதவிப் பிரமாண வைபவத்திற்கு வருகை தந்த ஹிஸ்புல்லாஹ்வை திருப்பி அனுப்பியது உண்மை - கலாநிதி வசந்த பண்டார விளக்கம் தருகிறார். VIDEO ( IBC)

    ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவின் பதவிப் பிரமாண வைபவத்திற்கு அநுராதபுரத்திற்கு வருகை தந்த கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லாஹ்வை பாராளுமன்ற உறுப்பினர் டிலன் பெரேரா திருப்பி அனுப்புவது போன்று ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்களும் செயற்பட வேண்டுமென்று கலாநிதி வசந்த பண்டார தொிவித்துள்ளாா். 
     IBC



    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவின் பதவிப் பிரமாண வைபவத்திற்கு வருகை தந்த ஹிஸ்புல்லாஹ்வை திருப்பி அனுப்பியது உண்மை - கலாநிதி வசந்த பண்டார விளக்கம் தருகிறார். VIDEO ( IBC) Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top