ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராக சஜித் பிரேமதாசவை நியமிக்க வேண்டுமென்ற பிரேரணை 52:0 என அடிப்படையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் சற்றுமுன்னர் இடம்பெற்ற சந்திப்பின்போதே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இன்று மாலை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்களுக்கு இடையிலான சந்திப்பில்இ சஜித் பிரேமதாசவை கட்சியின் தலைவராக நியமிப்பதற்கு வாக்கெடுப்பு நடாத்த தீர்மானிக்கப்பட்டது.
எனினும்இ கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க உட்பட சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
இதனையடுத்து மீதமான நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கிடையே நடாத்தப்பட்ட வாக்கெடுப்பில்இ 52:0 என்ற அடிப்படையில்இ ஐக்கிய தேசிய கட்சியின் தலைவராக சஜித் பிரேமதாசவை நியமிப்பதாக தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில்இ கட்சியின் யாப்பின் பிரகாரம் இந்த அறிவிப்பை எதிர்வரும் நாட்களில் உத்தியோகபூர்வமாக அறிவிக்கவுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

0 comments:
Post a Comment