• Latest News

    February 25, 2020

    மு.காவின் தலைவர் ஹக்கீம் சொல்லுவது பொய் : ஜே.வி.பி அறிக்கை

    3 ஆம் திகதி கண்டியில் நடந்த ஸ்ரீ லங்காக முஸ்லிம் காங்கிரஸ் மா நாட்டின் போது அதன் தலைவர் ரவூப் ஹக்கீம் ஆற்றிய உரை குறித்த செய்தி ஊடகங்களிலும, சமூக ஊடகங்களிலும் வேகமாக பரவிவருகிறது.
    அந்த அறிக்கையின் படி மக்கள் விடுதலை முண்ணனி தமிழ் தேசிய கூட்டணி மற்றும் சிவில் அமைப்புகளுடன் கூட்டணி வைக்க தனது கட்சி பரிசீலித்து வருவதாக ஹக்கீம் கூறியுள்ளார். அதற்கான பேச்சவார்தைகள் ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார் .
    இவரின் கருத்து தொடரபில் எந்த உண்மையூம் இல்லை அது வெறுமனே ரவூப் ஹக்கீமின் தனிப்பட்ட கருத்து மட்டுமே. தமிழ் தேசிய கூட்டணி மற்றும் இலங்கை முஸ்லீம் காங்கிரசுடன் கூட்டணியாக போட்டியிடுவது குறித்து எந்த பேச்சுவார்தையும் நடைபெறவில்லை என்று மக்கள் விடுதலை முண்ணனி வலியயுறுத்தியள்ளது.
    இந்த கட்சிகளுடன் தேர்தல் கூட்டணியை உருவாக்க மக்கள் விடுதலை முண்ணனிக்கு எந்த நோக்கமும் இல்லை.
    ஊடக பிரிவு
    மக்கள் விடுதலை முன்னணி
    2020.02.24
     
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: மு.காவின் தலைவர் ஹக்கீம் சொல்லுவது பொய் : ஜே.வி.பி அறிக்கை Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top