• Latest News

    March 28, 2020

    இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 113 ஆக உயர்ந்துள்ளது

    இலங்கையில் மேலும் 3 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி உள்ளமை இனங்காணப்பட்டுள்ளது. 

    அதன் அடிப்படையில்  இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின்  எண்ணிக்கை 113 ஆக உயர்ந்துள்ளது.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 113 ஆக உயர்ந்துள்ளது Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top