இரவு பகல் பாராது 24 மணிநேரமும் IDH
வைத்தியசாலையில் இருந்து கிடைக்கும் கொரோனா பரிசோதனை மாதிரிகளை மிக விரைவாக
பரிசோதனை செய்து அனுப்பும் வைத்திய குழு இவர்கள்தான்.
இவர்களுக்காகவும், கொரனா வைரஸிற்கு எதிராக போராடிக் கொண்டிருக்கும் ஏனைய வைத்தியர்கள், தாதிகள், வைத்தியசாலை ஊழியர்கள், பாதுகாப்பு தரப்பினர்ளுக்கும் நீங்கள் பிராத்தியுங்கள். அவர்களின் முயற்சி வெற்றியளிக்க வேண்டுமென்று நாமும் பிராத்திக்கின்றோம்.


0 comments:
Post a Comment