ஐக்கிய தேசிய முன்னணியின் முன்னாள்
பாராளுமன்ற உறுப்பினர் ரத்தன தேரர் தலைமையிலான அபே ஜனபல கட்சியின் மூன்று
மாவட்டங்களின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டன.
கொழும்பு , குருநாகல் மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களின் வேட்புமனுக்களே இவ்வாறு நிராகரிக்கப்பட்டுள்ளன.
குறித்த மாவட்டங்களில் போட்டியிட இருந்த அதிரலியே ரத்தன தேரர் , ஞானசார
தேரர் , அக்மீமன தயாரன தேரர், மடில்லே பஞ்சாலோக தேரர் ஆகியோர் தேர்தலில்
போட்டியிடும் வாய்ப்புக்களை இழந்துள்ளனர்.
MN

0 comments:
Post a Comment