• Latest News

    March 29, 2020

    அரசியல்வாதிகளுக்கு தடை உத்தரவு

    தற்போது நாட்டில் கொரோனா வைரஸ்சை கட்டுப்படுத்துவதற்காக ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டு வருகின்றன இதனால் மக்கள் அசாதாரண சூழ்நிலைக்குள் தள்ளப்பட்டுள்ளனர் 
    மக்கள் இன்று எதிர்நோக்கும் அசாதாரண சூழ்நிலைக்கு உதவுவதற்காக அரசாங்கம் மற்றும் தொண்டு நிறுவனங்கள் பொதுமக்கள் எப பலரும் நிவாரணம் வழங்குகின்ற போது இந்நிவாரண விவகாரங்களில் பாராளுமன்ற வேட்பாளர்கள் , அரசியல்வாதிகள், மேயர்கள், தவிசாளர்கள், ஆகியோர் ஈடுபட முடியாது எனவும் - உள்ளூராட்சி மன்றங்களின் கடைமைகளை அதிகாரிகள் (ஆணையாளர்கள், செயலாளர்கள் etc) செய்ய வேண்டும் என தேர்தல் ஆணையாளளர் உத்தரவு பிறப்பித்து சுற்றுநிரூபம் வெளியிட்டுள்ளார் இதனால் நிவாரண பணிகளில் அரசியல்வாதிகள் ஈடுபடுவதற்கு தடையுத்தரவு போடப்பட்டுள்ளது.
    Jameel Ahamed 


    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: அரசியல்வாதிகளுக்கு தடை உத்தரவு Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top