டெல்லி சிவ விஹார் பகுதியில் ஒரு முஸ்லிம் குடும்பத்தை காப்பாற்ற தன் உயிரை
பணையம் வைத்து போராடிய சகோதரர் பிரம்மாகாந்த் அவர்களுடைய உடல் தீப்பற்றி
எரிந்தது.
உடல் காயங்களால் அவதியுறும் நம் தொப்புள்கொடி உறவுக்காக ஐவேளை தொழுகையிலும் இருகரம் வேண்டி பிரார்த்திக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்!
0 comments:
Post a Comment