ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரான ரணில் விக்கிரமசிங்க ராஜபக்ஷர்களின்
தாலம்த்துக்கு ஆடுகிறார் எனச் சாடும், முன்னாள் எம்.பி.மனுஷ நாணயக்கார,
அவர் ராஜபக்ஷ தேவைகளை நிறைவேற்ற முயற்சிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
ஜாதிக சமஹி பலவேகய அமைப்பின் கீழ் இணைந்து போட்டியிடும் இயலுமை
இருக்கும்போது ஐ.தே.க தனித்து போட்டியிட முற்படுவது ராஜபக்ஷர்களுக்கு
சாதமாக அமையுமெனவும் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், ஐ.தே.கவின் செயற்குழுவின் முழுமையாக ஆதரவு எந்த சின்னத்தில்
போட்டியிட்டாலும், முன்னாள் அமைச்சர் சஜித் பிரேமதாஸ தலைமையில் போட்டியிட
வேண்டும் என்பதாகவே இருந்தது என்றார்.
0 comments:
Post a Comment