கடற்படைச் சிப்பாய் ஒருவர் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் கடற்படையின் அதிகாரியொருவர் உயிரிழந்துள்ளார்.
இதேவேளை, குறித்த துப்பாக்கிப் பிரயோகத்தில் இருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் கற்பிட்டி, முகத்துவாரம் கடற்படைத்தளத்தில் இடம்பெற்றுள்ளது.

0 comments:
Post a Comment