• Latest News

    March 28, 2020

    ஹம்ஸா ஹோட்டல் வாடிக்கையாளர்களுக்கான அறிவித்தல்

    நாளை முதல் காலை உணவாக இறைச்சி ரொட்டி, பராட்டா ஓடர்களுக்கு வழங்கும் முறைமை கைவிடப்பட்டுள்ளதாகவும், அதே வேளை பெட்டிஸ் வழங்குவதற்கு தீர்மானித்துள்ளதாகவும் ஹம்ஸா ஹோட்டல் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

    அவர் மேலும் தெரிவிக்கையில், 
    பல சிரமங்களுக்கு மத்தியில் உணவுப் பொருட்களை வீடுகளுக்கு சென்று நேரடியாக விநியோகம் செய்து வந்தோம். ஆனால், பல வாடிக்கையாளர்கள் பொறுமையில்லாது செயற்பட்டார்கள். அவர்கள் ஓடர் தந்து 10 நிமிடங்களில் அவர்களின் வீடுகளுக்கு உணவு வர வேண்டுமென்று எதிர் பார்க்கின்றார்கள். நாம் எப்போதும் உணவுப் பொருட்களை உடனுக்கு உடன் தயாரித்து சுடச் சுடத்தான் வழங்குவது வழக்கம். அதனை நாம் பின்பற்றும் போது ஒரு வாடிக்கையாளருக்கு உணவுப் பொருட்களை வழங்குவதற்கு அரை மணித்தாயாலம் தேவைப்படுகின்றது. இவ்வாசு உணவை பல சிரமங்களுக்கு மத்தியில் அனுப்பும் போது, அதனை திருப்பியும் அனுப்பி விடுகின்றார்கள்.

    ஆதலால், நாளை முதல் பெட்டிஸ் மாத்திரம் ஒடர்களுக்கு ஏற்றுக் கொள்ள இருக்கின்றோம். பிற்பகல் 2.00 மணிமுதல் ஓடர்களை ஏற்றுக் கொள்ள இருக்கின்றோம்.

    ஆதலால் வாடிக்கையாளர்கள் 0774794018 அல்லது  0758902850 எனும் இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு ஓடர்களை  பதிவு செய்து கொள்ள முடியும்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: ஹம்ஸா ஹோட்டல் வாடிக்கையாளர்களுக்கான அறிவித்தல் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top