எதிர்வரும் பொதுத்தேர்தலில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் பொதுஜன பெரமுன
(பொஹோட்டுவ) அணியில் சீற்றுக்கிழிக்கப்பட்ட நிலையில் அதுரலிய ரத்ன தேரோ
உட்பட பொதுபலசேனாவின் செயலாளர் ஞானசார தேரோ உள்ளிட்ட குழுவின் “அபேஜனபல
பக்ஷய” எனும் புதிய கட்சியில் தேர்தலில் குதிக்கின்றனர்.
இதன்படி ஞானசார தேரோ குருநாகலிலும், அதுரலிய றத்ன தேரோ கம்பஹா மாவட்டத்திலும் போட்டியிடுகின்றனர்.
0 comments:
Post a Comment