• Latest News

    March 21, 2020

    இரு வாரங்களுக்கு ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்க வேண்டும் : பேராசிரியர் சன்ன ஜயசுமண

    கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க இரண்டு வாரங்களுக்கு ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்துவது சிறந்தது என பேராசிரியர் சன்ன ஜயசுமண தெரிவித்துள்ளார்.

    மக்களின் பொறுப்பற்ற செயல்கள் காரணமாக இந்த நடவடிக்கையை எடுக்க வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

    இலங்கை முழுவதும் நேற்று மாலை 6 மணி முதல் எதிர்வரும் திங்கட் கிழமை காலை 6 மணி வரை ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: இரு வாரங்களுக்கு ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்க வேண்டும் : பேராசிரியர் சன்ன ஜயசுமண Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top