முஸ்லிம் காங்கிரஸின் நிந்தவூர் முக்கிய உறுப்பினர் ஒருவர் இன்று தேசிய காங்கிரஸில் இணைந்து கொண்டார். நிந்தவூர் பிரதேச சபையின் முன்னாள் உதவித் தவிசாளரும், முஸ்லிம் காங்கிரஸின் மத்திய குழு உறுப்பினருமான முஹம்மட் சாலி என்பவர் இன்று தேசிய காங்கிரஸில் இணைந்து கொண்டார்.
நிந்தவூரில் நடைபெற்ற தேசிய காங்கிரஸின் கூட்டமொன்றின் போதே இவர் இணைந்து கொண்டார். இவர் தேசிய காங்கரஸில் இணைந்து கொண்டமை முன்னாள் அமைச்சர் பைசால் காசிமின் பாராளுமன்றத் தேர்தலில் எற்பட்டுள்ள மற்றுமொரு பின்னடைவாகும்.

0 comments:
Post a Comment