அரசாங்கம் கொரான வைரஸ் தாக்கத்திற்காக ஊரடங்கு சட்டத்தை அமுல்படுத்திக் கொண்டிருக்கின்றது. இதனால் தொழிற்பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளன. இதனால், அரசாங்கம் தொழிற்பாதிப்புக்குள்ளானவர்களுக்கு நிவாரணக் கொடுப்பனவுகளை வழங்கி வருகின்றது.
இதே வேளை, ஊடகவியலாளர்களும் தொழிற் பாதிப்புகுள்ளாகி உள்ளார்கள். அதனால், அரசாங்கம் ஊடகவியலளார்களுக்கும் நிவாரணக் கொடுப்பனவு வழங்குவதற்குரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென்று அம்பாரை மாவட்ட ஊடகவியலாளர் பேரவை அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.

0 comments:
Post a Comment