• Latest News

    December 16, 2025

    18 நாட்களுக்குப் பிறகு பதுளை ரயில் ஹப்புத்தளைக்கு மீண்டும் பயணத்தைத் தொடரத் தயார்.


    கடந்த டித்வா சூறாவளியால் மிக மோசமாகப்பாதிக்கப்பட்டிருந்த மலையக ரயில் மார்க்கப்பாதைகள் தற்போது சீரமைக்கப்பட்டு வருகின்றன. பதுளை ரயில் நிலையத்திலிருந்து ஹப்புத்தளை ரயில் நிலையத்திற்கு ஒரு ரயில் பரீட்சாத்த நடவடிக்கையை நேற்று வெற்றிகரமாக மேற்கொண்டது.











     

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: 18 நாட்களுக்குப் பிறகு பதுளை ரயில் ஹப்புத்தளைக்கு மீண்டும் பயணத்தைத் தொடரத் தயார். Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top