எஸ்.பி.அக்தர் -
நிந்தவூர் பிரதான வீதியில் அருகாமையில் இருந்த மரமொன்று நேற்று விழுந்ததையடுத்து கல்முனை – அக்கரைப்பற்று வீதியினூடான போக்குவரத்துக்களுக்கு தடங்கல்கள் ஏற்பட்டன.
நிந்தவூர் பிரதான வீதியில், அல் - அஸ்ரக் தேசிய பாடசாலைக்கு முன்பாக இருந்த மரமே விழுந்துள்ளன. நேற்று 12 மணியளவில் வீசிய பலமான காற்றின் காரணமாகவே இம்மரம் விழுந்தமை குறிப்பிடதக்கது.




0 comments:
Post a Comment