• Latest News

    December 01, 2020

    நிந்தவூர் பிரதேச சபை எல்லைக்குள் நுழைகின்றன வாகனங்கள் தொற்று நீக்கப்பட்ட பின்னரே உள் நுழைவதற்கு அனுமதி !

     (எஸ் ஜே புஹாது)
    தற்போதைய Covid-19 அசாதாரண நிலையை கருத்திற் கொண்டு நிந்தவூர் பிரதேச சபை எல்லைக்குள் நுழைகின்றன சகல வாகனங் களும் தொற்று நீக்கி தரப்பட்டு அதன் பின்னரே உள் நுழைவதற்கு அனுமதிக்கப்படுகின்றன

     இன்று காலை முதல் இந்த நடைமுறை நிந்தவூர் பிரதேச சபையினால் சம்மாந்துறை போலீசாருடன் இணைந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன




    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: நிந்தவூர் பிரதேச சபை எல்லைக்குள் நுழைகின்றன வாகனங்கள் தொற்று நீக்கப்பட்ட பின்னரே உள் நுழைவதற்கு அனுமதி ! Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top