• Latest News

    December 01, 2020

    தராதர சாதாரண தரப் ( O/L) பரீட்சைகளை திட்டமிட்டவாறு நடத்த முடியாது -


    2020 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைகளை திட்டமிட்டவாறு நடத்த முடியாது என்று கல்வியமைச்சர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.

    திட்டமிட்ட திகதிகளில் பரீட்சை ஆரம்பமாவதற்கு 06 வாரங்களுக்கு முன்னதாக புதிய திகதி அறிவிக்கப்படும் என்றும் அவர் மேலும் கூறினார்.

    நாட்டில் இரண்டாம் கொரோனா  அலையின் தாக்கம் காரணமாக சாதாரண தரப் பரீட்சையை 2021 ஜனவரி 18 முதல் 27 வரை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: தராதர சாதாரண தரப் ( O/L) பரீட்சைகளை திட்டமிட்டவாறு நடத்த முடியாது - Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top