வெளிநாடுகளில்
வேலை செய்த அல்லது வேலை செய்து கொண்டிருக்கின்ற இலங்கையர் ஒருவரினால்
ஈட்டப்படுகின்ற வெளிநாட்டு நாணய வருமானம் உரிய முறையில் வங்கிகளினூடாக
அனுப்பப்படும்போது அமெரிக்க டொலர் ஒன்றுக்கு அதன் சந்தைப் பெறுமதிக்கு
மேலதிகமாக ரூபாய் இரண்டு விகிதம் இலங்கையிலுள்ள உரிமம் பெற்ற அனைத்து
வங்கிகளாலும் வழங்கப்படும் என இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.
02.06.2021

0 comments:
Post a Comment