நிந்தவூர் கமு/ அறபா வித்தியாலயம் க.பொ.த.சாதாரண தரப் பரீட்சையில் முதற் தடவையாக தோற்றி சாதனை படைத்துள்ளது.
நிந்தவூர் பிரதேசத்தில் உள்ள பாடசாலைகளில் கல்வித்துறையில் முன்னேறிக் கொண்டிருக்கும் பாடசாலைகளில் அறபா வித்தியாலயமும் ஒன்றாகும்.
இப்பாடசாலை ஆரம்பிக்கப்பட்டு 38 வருடங்களின் பின்னர் தரம் 10 - 2019ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு 2020ல் முதன் முறையாக க.பொ. த சாதாரண பரீடசைக்கு 13 மாண வர்கள் தோற்றினர்.
இந்த மாணவர்கள் பெற்றுக் கொண்ட பெறுபேறுகள் கீழேயுள்ள அட்டவணையில் காட்டப்பட்டுள்ளன.
முதற் தடவையாக தோற்றம் பெற்று சிறந்த பெறுபேறுகளை கொவிட் தொற்றுகளுக்கு மத்தியில் மாணவர்கள் பெற்றுக் கொள்வதற்கு கற்பித்தல்களை மேற்கொண்ட ஆசிரியர்களையும், மாணவிகளையும், பெற்றோர்களையும் அதிபர் பி.ரி.ஏ.றஹீம் பாராட்டுகின்றார்.
0 comments:
Post a Comment