• Latest News

    January 21, 2022

    இலக்கியப் போட்டியில் மஸ்ஹர் மாணவி 03ஆம் இடத்த்தில் வெற்றி

    புத்தசாசன, சமய, கலாசார அமைச்சினால் நடத்தப்பட்ட இலக்கியப் போட்டியில் சிறுவர் பிரிவில் கையெழுத்துப் போட்டியில் நிந்தவூர் அல் - மஸ்ஹர் பெண்கள் உயர்தர தேசிய பாடசாலையின் மாணவி செல்வி மஹ்மூத் ஹிஜா ஹம்தா மூன்றாம் இடத்தை வெற்றி கொண்டுள்ளார்.

    இவருக்கான சான்றிதழும், ரூபா 5 ஆயிரத்திற்கான காசோலையும் சம்பிரதாயபூர்மாக வழங்கி வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் பாடசாலையின் அதிபர், பிரதி அதிபர், உதவி அதிபர்கள் ஆகியோர்கள் கலந்து கொண்டார்கள்.






     

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: இலக்கியப் போட்டியில் மஸ்ஹர் மாணவி 03ஆம் இடத்த்தில் வெற்றி Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top