• Latest News

    July 31, 2023

    8 வயது சிறுமியை வன்புணர்வு செய்த குற்றச்சாட்டில் விஹாராதிபதி கைது!

     காலியில் 8 வயது சிறுமியை வன்புணர்வு செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 76 வயதுடைய விஹாராதிபதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

    கைது செய்யப்பட்டவரை எதிர்வரும் 8ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு காலி மேலதிக நீதவான் லக்மினி விதானகமகே இன்று உத்தரவிட்டுள்ளார். யக்கஹா வலஹந்துவ பிரதேசத்தில் உள்ள விகாரை ஒன்றில் விஹாராதிபதியாக செயற்பட்ட 76 வயதான தேரர் ஒருவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

    பாலியல் பலாத்காரம்

    சந்தேக நபரான விஹாராதிபதி, சிறுமியை விகாரைக்கு அருகில் உள்ள வீட்டின் அறைக்குள் அழைத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அதை அவதானித்த ஒருவர் பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளார்.

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: 8 வயது சிறுமியை வன்புணர்வு செய்த குற்றச்சாட்டில் விஹாராதிபதி கைது! Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top