• Latest News

    July 04, 2023

    கந்தளாயில் பலத்த காற்றினால் தொலைபேசி கோபுரம் வீழ்ந்ததில் தபால் கட்டிடத்திற்கு சேதம்

     திருகோணமலை மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் இன்று (04.7.2023) மாலை  வீசிய கடும் காற்று காரணமாக கந்தளாய் பகுதியில் உள்ள தொலைபேசி கோபுரம் வீழ்ந்துள்ளது. இதனால் தபாலக கட்டிடம் சேதமடைந்துள்ளது. 



    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: கந்தளாயில் பலத்த காற்றினால் தொலைபேசி கோபுரம் வீழ்ந்ததில் தபால் கட்டிடத்திற்கு சேதம் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top