கமு/கமு/மழ்ஹருஸ் ஸம்ஸ் மகா வித்தியாலயத்தில் 2023(2024)ல் க.பொ.த.உ/த பரீட்சையில் தோற்றிய 4 பேர்களில் பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்பட்ட 3 மாணவிகளை கெளரவித்த நிகழ்வு பாடசாலை அதிபர் MS.Naffar தலைமையில் 2024/06/10 ஆம் திகதி நடைபெற்றது.
இதில் பிரதம அதிதியாக கல்மு வலயக்கல்வி அலுவலக . MRS. MH.RIYASA பிரதிக்கல்வி பணிப்பாளர் (முகாமைத்துவம் ),அதிதியாகஆசிரிய ஆலோசகர் Mr. A. Raaseek, பாடசாலை அபிவிருத்தி சபை உறுப்பினர்கள் கொண்டார்.
நிகழ்வு முழு அனுசரணை சாய்ந்தமருது Singer Show Room உரிமையாளர் SHM.JIFFRY வழங்கியதுடன் சிறப்பு அதிதியாகவும் கலந்து கொண்டார்.






























0 comments:
Post a Comment