வாகன இறக்குமதிக்கு தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு அதிகளவானோர் கோரிக்கைகளை முன்வைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் ஏற்கனவே எடுக்கப்பட்ட அமைச்சரவை தீர்மானமொன்றும் உள்ள நிலையில் அவசரமாக வாகனங்களை இறக்குமதி செய்தல் அல்லது தீர்வை வரியின்றி வாகனங்களை கொண்டுவருவதை புதிய அரசாங்கமொன்று ஆட்சிக்கு வந்ததன் பின்னர் உடனடியாக மேற்கொள்ள முடியாத ஒன்றெனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

0 comments:
Post a Comment