இதனிடையே, வே ப்ரோடின் அடங்கும் 8 சிறார்
பால்மாக்களின் மாதிரிகள் தொழில்நுட்ப பரிசோதனைக்காக அனுப்பி
வைக்கப்பட்டதுடன் அவற்றில் க்லோஸ்ரிடியனம் பொட்டியுலினம் பக்டீரியா இல்லை
என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
மெலிபன் பால் மா உற்பத்தி நிறுவனம்,
பொன்டெரா நிறுவனம். லைப் சேர்வ் தனியார் நிறுவனம் என்பவற்றினால் கொண்டு
வரப்படும் பால் மாக்களின் மாதிரிகளிலே இந்த ரசாயனம் இல்லை என
கண்டறியப்பட்டுள்ளது-சூரியன் செய்தி
0 comments:
Post a Comment