• Latest News

    August 30, 2013

    சோனியாவின் விலை உயர்ந்த கைபேசியை திருடியது யார்?

    காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி பாராளுமன்றத்தில் உணவு பாதுகாப்பு மசோதா விவாதத்தில் பங்கேற்றார். அப்போது அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது.

    உடனடியாக அவர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சிகிச்சை முடிந்து செவ்வாய்க்கிழமை அதிகாலை சோனியா வீடு திரும்பினார்.

    அப்போது அவர் வைத்து இருந்த விலை உயர்ந்த பிளாக்பெர்ரி கையடக்கத் தொலைபேசி திருட்டு போய் விட்டது.

    கையடக்கத் தொலைபேசி தேடும் பணியில் அவரது பாதுகாப்பு அதிகாரிகள் ஈடுபட்டு உள்ளனர். கையடக்கத் தொலைபேசி சுவிட்ச் ஆப் செய்து வைக்கப்பட்டு உள்ளது.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: சோனியாவின் விலை உயர்ந்த கைபேசியை திருடியது யார்? Rating: 5 Reviewed By: Unknown
    Scroll to Top