நாட்டில் போலி மருத்துவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
மேல் மாகாணத்தில் கடமையாற்றும் ஆயிரத்து 600 மருத்துவர்களில் 43 பேர் போலி மருத்துவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும்,
அதே போல தென் மாகாணத்தில் தனியார் மருத்துவ சேவைகளை நடாத்தி வரும் ஆயிரத்து 100 மருத்துவர்களில் 224 பேர் போலி மருத்துவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் இவர்களில் 32 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படடுள்ளதாகவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
0 comments:
Post a Comment