• Latest News

    August 25, 2013

    இன்று ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சை

    scolarship
    2013ஆம் ஆண்டிற்கான ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சை இன்று (25) நாடு முழுதிலும் இடம்பெறவுள்ளது.

    இன்றைய பரீட்சைக்கு நாடளாவிய ரீதியில் 329 725 மாணவர்கள் தோற்றுகின்றனர்.

    பரீட்சைக்கு தோற்றும் மாணவர்கள் 9 மணிக்கு முன்னதாக பரீட்சை மண்டபத்திற்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: இன்று ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சை Rating: 5 Reviewed By: msdeen
    Scroll to Top