இதன்படி நாள்தோறும் காலை 5.45 ற்கு கொழும்பிலிருந்து புறப்படும் யாழ் தேவி 12.35 ற்கு கிளிநொச்சியை சென்றடையும்,
அத்துடன் காலை 6.50 ற்கு கொழும்பிலிருந்து புறப்படும் அதிவேக ரயில் காலை 11.50 கிளிநொச்சியை சென்றடையும் என அவர் தெரிவித்துள்ளார்.
இதேபோன்று காலை 6. மணிக்கு கிளிநொச்சியிலிருந்து புறப்படும் ரயில் 1 மணிக்கு கொழும்பு கோட்டையை வந்தடைவதுடன், பிற்பகல் 2.10. ற்கு கிளிநொச்சியிலிருந்து புறப்படும் ரயில் இரவு 8.15 ற்கு கொழும்பை வந்தடையும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இரவு 8.30 க்கு கிளிநொச்சியிலிருந்து புறப்படும் ரயில் அதிகாலை 4.35ற்கு கொழும்பு கோட்டையை வந்தடையும் என ரயில் போக்குவரத்து திணைக்கள அதிகாரி எல். ஆர். ரத்நாயக்கா தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment