இந்த சிறுவர்கள் நுவரெலியா சிறுவர் பராமரிப்பு நிலையத்தின் ஊடாக
நுவரெலியா எஸ்.ஓ.எஸ் சிறுவர் கிராமத்தில் தற்காலிகமாக தங்க
வைக்கப்பட்டுள்ளனர்.
8,10,12 வயது அடங்கிய சிறுவர்கள் மூவரையும் அவர்களது பெற்றோர் வீட்டில்
வைத்து பூட்டிவிட்டு கடந்த ஞாயிற்றுக்கிழமை கொழும்பிற்கு வேலைக்கு
சென்றுவிட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
0 comments:
Post a Comment