இன்று ஜப்பான் வெளிவிவகார பிரதியமைச்சர் மினோரி குச்சி (Minoru KIUCHI )இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ள இருப்பதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. வெளிவிவகார அமைச்சர் ஜி.எல். பீரிஸின் அழைப்பையேற்று இலங்கைக்கு வருகை தரவுள்ள மினோரி குச்சி ( Minoru KIUCHI) இரு நாடுகளுக்கிடையிலான உறவுகள் தொடர்பில் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல். பீரிஸ் உடன் கலந்துரையாடவுள்ளார்.
அத்துடன் இலங்கை மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுக்கிடையிலான 6 ஆவது தனியார் கூட்டு மாநாட்டிலும் ஜப்பான் வெளிவிவகார பிரதியமைச்சர் மினோரி குச்சி பங்கேற்கவுள்ளார்.
இந்த மாநாடு பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷவின் தலைமையில் நாளை ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 comments:
Post a Comment