எதிர்வரும் 21 ஆம் திகதி நடத்தப்படவிருக்கின்ற மூன்று மாகாண
சபைத்தேர்தலில் மத்திய மாகாண தேர்தலில் பிளாஸ்டிக் வாக்குப்பெட்டி
பயன்படுத்தப்படவிருப்பதாக மாத்தளை மாட்ட தெரிவத்தாட்சி அதிகாரி ஹேலன்
மீஹஸ்முல்ல தெரிவித்துள்ளார்.
தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரியவின் ஆலோசனைக்கு அமையவே பிளாஸ்டிக் வாக்குப்பெட்டி பயன்படுத்தப்படவிருக்கின்றது.
0 comments:
Post a Comment