சுமார் ஐந்து மாத வயதுடைய வெள்ளை நிறக் குரங்கொன்று அம்பாறை வனஜீவராசிகள்
மிருக வைத்திய பிரிவில் பாதுகாக்கப்பட்டு வருகின்றது. அம்பாறை
வீடொன்றிலிருந்து கண்டுபிடிக்கப்பட்ட இந்த வெள்ளைக் குரங்கு, மேற்படி மிருக
வைத்திய பிரிவில் சிகிச்சையளிக்கப்பட்டு வரும் மான் குட்டிகளுடன் விளையாடி
வருவதாகவும் அந்த மான் குட்டிகளோடு அது மிகவும் அன்போடு பழகி வருவதாகவும்
மிருக வைத்திய அதிகாரி நிஹால் புஷ்ப குமார தெரிவித்தார்.
September 19, 2013
- Blogger Comments
- Facebook Comments
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment