• Latest News

    September 19, 2013

    முஸ்லிம் அல்லாதவர்களைத் தாக்கக் கூடாது: அய்மான் அல் ழவாஹிரி கட்டளை!

    aim
    அல்காயிதா தலைவர் என்று அழைக்கப்படும் டாக்டர் அய்மான் அல் ழவாஹிரி அல்காயிதா போராளிகளுக்கான புதிய வழிகாட்டுதல் நெறிமுறைகளை அறிவித்துள்ளதாக செய்திகள் கூறுகின்றன.

    போராளிகளுக்கு பாதுகாப்பான முஸ்லிம் நாடுகளில் முஸ்லிம் அல்லாதவர்களையும்இ முஸ்லிம்களில் இதர பிரிவினரையும் தாக்கக் கூடாது என்றும்இ தங்களது புறத்தில் இருந்து தாக்குதலைத் துவங்கக் கூடாது என்றும் அவர் வெளியிட்டுள்ள வழிகாட்டுதல் நெறிமுறைகளில் கூறப்பட்டுள்ளது.

    வடக்கு ஆப்பிரிக்கா முதல் காகஸஸ் வரையிலான நாடுகளில் தங்களது நிலைப்பாட்டை விவரிக்கும் எழுத்து வடிவத்தை ஸைட் மானிட்டரிங் சர்வீஸ் வெளியிட்டுள்ளது.

    அவர் கூறியிருப்பது: அமெரிக்காஇ இஸ்ரேல் ஆகியவற்றை பலவீனப்படுத்துவதே அல்காயிதாவின் லட்சியமாகும். அதேவேளையில்இ நமது கொள்கைகளை பரப்பஇ பிரச்சாரம் மற்றும் மனிதநேய பணிகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.

    அமெரிக்காவின் கைப்பாவைகளை எதிர்கொள்வதற்கான தந்திரங்கள் ஒவ்வொரு இடத்திற்கும் தக்கவாறு மாறுபடும். தாக்குதலைத் தவிர்க்க முடியாத நாடுகள் அல்லாத இடங்களில் அங்குள்ள மக்கள் மீது தாக்குதலில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும்.

    முஸ்லிம்களில் இதர பிரிவினரைத் தாக்குதவதைத் தவிர்க்க வேண்டும். அவ்வாறு தாக்குதல் நடத்த நேர்ந்தால் தாக்குபவர்கள் மீது மட்டுமே தாக்குதல் நடத்த வேண்டும். முஸ்லிம் நாடுகளில் வசிக்கும் கிறிஸ்தவர்கள்இ ஹிந்துக்கள்இ சீக்கியர்கள் ஆகியோரைத் தாக்குதவதைத் தவிர்க்க வேண்டும்.

    மஸ்ஜிதுகள்இ மார்க்கெட்டுகள் உள்ளிட்ட பகுதிகளில் நிரபராதிகளான மக்கள் கூடுவதால் அங்கு எதிரிகள் மீது தாக்குதல் நடத்துவதைத் தவிர்க்க வேண்டும்.

    இவ்வாறு ழவாஹிரி கூறியுள்ளதாக ஸைட் மானிட்டரிங் சர்வீஸ் தெரிவிக்கிறது.
    தூது-
    அல்காயிதா தலைவர் என்று அழைக்கப்படும் டாக்டர் அய்மான் அல் ழவாஹிரி அல்காயிதா போராளிகளுக்கான புதிய வழிகாட்டுதல் நெறிமுறைகளை அறிவித்துள்ளதாக செய்திகள் கூறுகின்றன.
    போராளிகளுக்கு பாதுகாப்பான முஸ்லிம் நாடுகளில் முஸ்லிம் அல்லாதவர்களையும், முஸ்லிம்களில் இதர பிரிவினரையும் தாக்கக் கூடாது என்றும், தங்களது புறத்தில் இருந்து தாக்குதலைத் துவங்கக் கூடாது என்றும் அவர் வெளியிட்டுள்ள வழிகாட்டுதல் நெறிமுறைகளில் கூறப்பட்டுள்ளது.
    வடக்கு ஆப்பிரிக்கா முதல் காகஸஸ் வரையிலான நாடுகளில் தங்களது நிலைப்பாட்டை விவரிக்கும் எழுத்து வடிவத்தை ஸைட் மானிட்டரிங் சர்வீஸ் வெளியிட்டுள்ளது.
    அவர் கூறியிருப்பது: அமெரிக்கா, இஸ்ரேல் ஆகியவற்றை பலவீனப்படுத்துவதே அல்காயிதாவின் லட்சியமாகும். அதேவேளையில், நமது கொள்கைகளை பரப்ப, பிரச்சாரம் மற்றும் மனிதநேய பணிகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.
    அமெரிக்காவின் கைப்பாவைகளை எதிர்கொள்வதற்கான தந்திரங்கள் ஒவ்வொரு இடத்திற்கும் தக்கவாறு மாறுபடும். தாக்குதலைத் தவிர்க்க முடியாத நாடுகள் அல்லாத இடங்களில் அங்குள்ள மக்கள் மீது தாக்குதலில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும்.
    முஸ்லிம்களில் இதர பிரிவினரைத் தாக்குதவதைத் தவிர்க்க வேண்டும். அவ்வாறு தாக்குதல் நடத்த நேர்ந்தால் தாக்குபவர்கள் மீது மட்டுமே தாக்குதல் நடத்த வேண்டும். முஸ்லிம் நாடுகளில் வசிக்கும் கிறிஸ்தவர்கள், ஹிந்துக்கள், சீக்கியர்கள் ஆகியோரைத் தாக்குதவதைத் தவிர்க்க வேண்டும்.
    மஸ்ஜிதுகள், மார்க்கெட்டுகள் உள்ளிட்ட பகுதிகளில் நிரபராதிகளான மக்கள் கூடுவதால் அங்கு எதிரிகள் மீது தாக்குதல் நடத்துவதைத் தவிர்க்க வேண்டும்.
    இவ்வாறு ழவாஹிரி கூறியுள்ளதாக ஸைட் மானிட்டரிங் சர்வீஸ் தெரிவிக்கிறது.
    - See more at: http://www.thoothuonline.com/%e0%ae%ae%e0%af%81%e0%ae%b8%e0%af%8d%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%88%e0%ae%a4%e0%af%8d/#sthash.Ly6JhoQn.dpuf
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: முஸ்லிம் அல்லாதவர்களைத் தாக்கக் கூடாது: அய்மான் அல் ழவாஹிரி கட்டளை! Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top