எகிப்து முன்னாள் அதிபர் முஹம்மது முர்ஸி தனது சட்டக்குழு உறுப்பினரின் மூலம்இ கடந்த வாரம் தொலைபேசியில் குடும்பத்துடன் உரையாடினார்.
இது குறித்து வழக்கறிஞர் முஸ்தபா அத்தாயாஹ் கூறியதாவது:
முஹம்மது முர்ஸி தொலைபேசியில் அவருடைய மனைவி மற்றும் குழந்தைகளுடன் கடந்த வாரம் பேசினார். அடுத்த இரண்டு நாட்கள் கழித்து மீண்டும் அவர்களுடன் பேசினார். 62 வயதான முர்ஸி நல்ல உடல்நலத்துடன் இருக்கின்றார்.
முஹம்மது முர்ஸி தொலைபேசியில் அவருடைய மனைவி மற்றும் குழந்தைகளுடன் கடந்த வாரம் பேசினார். அடுத்த இரண்டு நாட்கள் கழித்து மீண்டும் அவர்களுடன் பேசினார். 62 வயதான முர்ஸி நல்ல உடல்நலத்துடன் இருக்கின்றார்.
இவ்வாறு வழக்கறிஞர் முஸ்தபா அத்தாயாஹ் கூறினார்.
இதற்கெதிராக மக்கள் மிகப் பெரிய ஆர்ப்பாட்டங்கள் மற்றும் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். ஆனால்இ அவரை விடுதலை செய்யாமல் தொடர்ந்து மறைவிடத்திலேயே ரகசியமாக வைத்திருக்கிறது.
முஹம்மது முர்ஸியை ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவு கொள்கை தலைவர் மற்றும் ஆப்பிரிக்க யூனியன் பிரதிநிதிகள் சிறையில் சந்தித்துப் பேசினர். முர்ஸி மீது எதிர்ப்பாளர்களை கொலை செய்ய முயன்றதற்காக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஏற்கனவே முர்ஸி நீதிமன்றத்தில் ஆஜரானார். தற்பொழுது மறு விசாரணைக்கான தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.
0 comments:
Post a Comment