முஸ்லிம் பெண்கள் ஆண்களுடன் இணைந்து பாடசாலை நீச்சல் பயிற்சியில் பங்கேற்க வேண்டும் என ஜெர்மனி நீதிமன்றம் ஒன்று தீர்ப்பளித்துள்ளது.

பிராங்க்போட் பாடசாலையில் பயிலும் தனது 13 வயது மகள் நீச்சல் பயிற்சியில்
இருந்து விலக்கு அளிக்குமாறு முஸ்லிம் பெற்றோர் தொடுத்த வழக்கிலேயே
இவ்வாறு தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. எனினும் முஸ்லிம் மாணவிகள் புர்கினி
என்றழைக்கப்படும் உடல் முழுவதையும் மறைக்கும் நீச்சல் உடையை அணிய
நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
எனினும் அரை நிர்வாணமாக இருக்கும் ஆண்களுடன் ஒன்றாக பயிற்சியில் ஈடுபடுவது
இஸ்லாத்தில் ஏற்க முடியாது என்று குறித்த பெற்றோரின் வழக்கறிஞர்
வாதாடியுள்ளார்.
0 comments:
Post a Comment