(பி.எம்.எம்.ஏ.காதர்)
கோபால் உதயன் (வயது 22) என்ற இரண்டு பிள்ளையின் தந்தை ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் இச்சம்பவம் நேற்று (07-09-2013) மாலை பெரிய நீலாவணை சுனாமி வீட்டுத்திடத்தில் இடம் பெற்றுள்ளது.கல்முனைப் பொலிசார் விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
0 comments:
Post a Comment