சேவைக்கால ஆசிரிய ஆலோசகர்களை தெரிவு செய்வதற்கான சுற்று நிருபத்தில் மாற்றங்களை மேற்கொள்வதற்காக கிழக்கு மாகாண கல்வித் திணைக்களம் ஆசிரியர்கள், அதிபர்கள் மற்றும் கல்விசார் உத்தியோகத்தர்களிடம் இருந்து ஆலோசனைகளைக் கோரியுள்ளது.
குpழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் எம்.ரி.ஏ.நிஸாம் ஒப்பமிட்டு அனுப்பி வைத்துள்ள EP/20/05/12/02 இலக்க சுற்று நிருபத்தில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,
புhட ரீதியாகவும், மொழி ரீதியாகவும் ஆசிரிய ஆலோசகர்களை தெரிவு செய்தல் தொடர்பாக கிழக்கு மாகாண கல்விச் செயலாளரினால் 12.04.2002ல் வெளியடப்பட்ட 02/2002 சுற்று நிருபத்தில் மேற்கொள்ள வேண்டிய மாற்றங்கள் தொடர்பில் எமக்கு பல்வேறு தரப்பில் இருந்து ஆலோசனைளும், முறைப்பாடுகளும் சமர்ப்பிக்கப்பட்டு வருகின்றன.
இதனைக் கருத்திற் கொண்டு பல்வேறு சிறந்த ஆலோசனைகளை உள்ளடக்கியதான அறிக்கை ஒன்றினை மாகாண கல்விச் செயலாளருக்கு சமர்ப்பிக்க வேண்டியுள்ளது.
எனவே, இது தொடர்பில் ஆசிரியர்கள், அதிபர்கள் மற்றும் கல்விசார் உத்தியோகத்தர்களுக்கு அறிவித்து அவர்களது ஆலோசனைகளைப் பெற்று, தங்களது அபிப்ராயங்களையும் இணைத்து எதிர்வரும் 2013.09.23ம் திகதிக்கு முன் கிடைக்கக் கூடியதாக அனுப்பி வைக்குமாறு வேண்டுகின்றேன்.

0 comments:
Post a Comment