நாட்டு மக்களுக்கு சுதந்திரத்தை பெற்றுக்கொடுத்த நான் எவ்வாறு சர்வதிகாரியாக இருக்க முடியும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கேள்வி எழுப்பியுள்ளார். குருநாகலில் நேற்று இடம்பெற்ற ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் 62 ஆவது ஆண்டு நிறைவு விழா மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே ஜனாதிபதி இவ்வாறு கேள்வியெழுப்பியுள்ளார்.
யுத்தத்தை நிறைவிற்கு கொண்டு வந்து வடமாகாணத்தில் தேர்தல்களை நடத்தி மக்களுக்கு ஜனநாயக ரீதியில் சுதந்திரத்தை பெற்றுக்கொடுத்துள்ளேன்.
எனினும் சிலர் இலங்கை சர்வதிகாரத்தை நோக்கி பயணித்துக் கொண்டிருப்பதாக தெரிவிக்கும் கருத்துக்களை ஏற்றுக்கொள்ள முடியாது என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

0 comments:
Post a Comment