முஸ்லிம் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர்களான எச்.எம்.எம்.ஹரிஸ் மற்றும் ஏ.எம்.தௌபீக் ஆகியோர்கள் எதிர்வரும் 10ஆம் திகதி வியாழக்கிழமை பிரதி அமைச்சர்களாக நியமிக்கப்பட இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவ்விரு நாடாளுமன்ற
உறுப்பினர்களையும் பிரதி அமைச்சர்களாக நியமிக்கப்படுவதற்கான அங்கீகாரத்தை ரவூப் ஹக்கிம் வழங்கி இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றன.October 05, 2013
- Blogger Comments
- Facebook Comments
Subscribe to:
Post Comments (Atom)

0 comments:
Post a Comment